குற்றம் சொல்றது ஈசின்னு இப்ப தெரியுதா?!.. விஜயை சீண்டும் ஜேம்ஸ் வசந்தன்..
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியலிருந்தே ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். குறிப்பாக இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, குழந்தைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை, சிறுமிகளுக்கு பாதுகாப்பில்லை.. பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடக்கிறது.. போதை கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது என்று மேடைக்கு மேடை பேசினார் விஜய்..
இந்நிலையில்தான், சமீபத்தில் கோவை சூலூரில் 10 வயது சிறுமியை இரண்டு பேர் சேர்ந்து கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த வழக்கில் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. அவர்கள் இருவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் விஜய் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் தொடர்ந்து விஜய்க்கும், தவெகவின் ஆதரவாளர்களையும் விமர்சித்து வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஊடகம் ஒன்றில் பேசிய போது தேர்தலுக்கு முன்பு தமிழகத்தில் அங்குமிங்கும் நடந்த குற்றங்களுக்கு இந்த அரசுதான் காரணம் என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கி நாடகமாடிய விஜய் ஆட்சியில் வரிசையாக ஏராளமான குற்றங்கள் நடக்கிறது. அவரை நம்பி ஓட்டு போட்ட அந்த 1.70 கோடி அறிவுகுருட்டுக் கூட்டம் இப்போது வாயை மூடிக்கொண்டு நிற்கிறது. இதற்கெல்லாம் அவரும் அந்த பொறுப்பற்ற கூட்டமும் என்ன சொல்லப் போகின்றன?.. குற்றசாட்டுவது எவ்வளவு எளிது என்பது இப்போதாவது புரிகிறதா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.