தொடர்புடைய செய்திகள்
- சென்னை கமலா தியேட்டரில் ‘காலா’விற்கு பதில் ஜுராஸிக் பார்க் - ஏன் தெரியுமா?
- முதல்வர் வீடு அருகிலேயே பைக் ரேஸ்! என்ன செய்கிறது காவல்துறை?
- 'காலா' படத்திற்கு தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழை: சென்னை வானிலை மையம்
- சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகர் கைது
திடீரென இருண்ட வானம் - சென்னையின் பல இடங்களில் மழை
சென்னையில் பல இடங்களிலும் திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது.
அக்னி வெயில் முடிந்து சில நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே வெயில் கொளுத்தி வந்தது. இதனால், இரவிவில் புழுக்கம் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில், இன்று 2.30 மணியளவில் வானம் இருட்டத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சென்னையின் தி.நகர், நுங்கம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர், கே.கே.நகர், மெரினா, அயனாவரம், அண்ணாசாலை, மாங்காடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்யத் துவங்கியது.
இது சென்னை வாசிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
