1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Islam organisations protest against CAA in Chennai

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சங்கிலியாய் தொடரும் போராட்டம்

சென்னை
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை ஆலந்தூரில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போரட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மாணவ அமைப்புகள் தீவிரமாக போராட்டி வருகின்றனர்.

ஆங்காங்கே போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் ஏற்பட்ட கைகலப்பில் வன்முறைகளும் வெடித்தன. சில உயிரிழப்புகளும் நேர்ந்தன.

இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஆலந்தூரில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்டுரையில்
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட உறைகள் திறப்பு! – காரைக்குடியில் பரபரப்பு!