செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (17:32 IST)

அடுத்தடுத்து மகனையும் கணவரையும் இழந்த நடிகை!

தமிழ் மற்றும் தெலுங்கில் குணச்சித்திர நடிகையாக 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கவிதா.

1900 களில் குணச்சித்திர நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ள ஒரு கட்டத்தில் தெலுங்கில் கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் இவரது குடும்பத்தினர் இருவர் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முதலில் அவர் மகன் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் இப்போது அவரின் கணவரும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.