தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள்?? – கல்லூரி கல்வி இயக்ககம்!
- மாணவர்களுக்கு ’கற்பித்தல் வாசித்தம் இயக்கம்’ !
- பள்ளிகள் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏ-க்கள் ஆலோசனை கூட்டம்!
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்கம் வெளியிட்டது.
அதில், செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென கூறியுள்ளது.
அதில், செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால் மாணவர்கள், பேராசிரியர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென கூறியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்த சான்றிதழை வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தலைமை ஆசிரியர்களுக்கும், பளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
