வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 13 செப்டம்பர் 2021 (18:27 IST)

தங்கத்தின் விலை குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை சமீபகாலமாக அதிகரித்து வந்த நிலையில், ன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ ரூ.48 குறைந்து ரூ.4,434 க்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.35,472 க்கு விற்கப்பட்டது.

சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.67 க்கு விற்பனை செய்யப்படுகிறது.