பிரபல நடிகர் உயிரிழப்பு

rishabava
sinoj| Last Modified திங்கள், 13 செப்டம்பர் 2021 (22:55 IST)
 

 
பிரபல மலையாள நடிகர் ரிசபாவா திங்கட்கிழமை உயிரிழந்தார்.
 

மலையாள சினிமாவில் பிரபல நடிகர் ரிஷபாவா(60). இவர் உடல்நலக் குறைவால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்  சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு சினிமாத்துறையினரும் , ரசிகர்களுன்  இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இதில் மேலும் படிக்கவும் :