வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (23:03 IST)

ரிலையன்ஸ்,ஏர்டெல்லுக்கு அபராதம்!

உத்தரபிரதேச மாநிலம்  நொய்டாவில் சாலைகளை சேதப்படுத்தியதாக ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நொய்டாவில்  புதை மின் வட இணைப்புச் சாலைகளை சேதப்புத்தியதாகப் புகார் எழுந்த நிலையில், ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஆகிய முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு ரூ.20 லடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு அபராதத் தொகை செலுத்தாவிடில், நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.