1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Incentive hike for students

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை உயர்வு !

Incentive hike
அறநிலையத்ததுறை சார்பில் மாணவர்களுக்கு வழங்க்கப்படும் ஊக்கத்தொகை உயத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், அ நிலையத்துறை சார்பில் ஓதுவார் பயிற்சிபள்ளி மாணவர்களுக்கு வழங்கபடும்  ஊக்கத்தொகையை ரூ. 3 000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்க்கி வைத்துள்ளார்.
About Writer
Sinoj
அடுத்த கட்டுரையில்
சத்துணவு முட்டைகளில் புழு: நடவடிக்கை எடுக்கப்படுமா?