புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:23 IST)

கூகுள் நிறுவனத்திற்கு 98 மில்லியன் டாலர் அபராதம்

பிரபல கூகுள்  நிறுவனத்திற்கு அபராதம் விதித்து ரஷ்யாவிலுள்ள மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகில் பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனம. இந்த நிறுவனத்திற்கு  சட்ட விரோதமாக உள்ளடக்கம் தொடர்பாக  ரஷ்யாவின் மாஸ்கோ நீதிமன்றம் 98 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. இது உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.