1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important point in govnor arlekar talk in assembly

ஆளுநர் உரையில் மக்கள் நலனுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன!.. வாங்க பார்ப்போம்!..

vijay
தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சிக்கு வந்து விட்ட நிலையில் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. நான்கு வருடங்களுக்கு பின் ஆளுநர் முழு உரையை இன்று பேசி முடித்தார்.
தமிழக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை அப்படியே வாசித்தார் ஆளுநர்.

அந்த வகையில் ஆளுநர் உரையில் மக்கல் நலனுக்காக இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள் பற்றி பார்ப்போம்;

அரசு நிர்வாகத்தில் ஊழலுக்கு முடிவு

சாதிவாரி கணக்கெடுப்புக்கு வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு ரூ 6000 கோடி கடன் தள்ளுபடி

விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்ப ஆதரவு

இரு மொழிக் கொள்கை தொடரும்

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு

காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

காவிரி உரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்தப்படும்

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

முல்லைப் பெரியாறு உரிமையில் உறுதி.. சட்ட நடவடிக்கை தொடரும்

கீழடி ஆதிச்சநல்லூருக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்

2036-க்குள் 1.5 மில்லியன் டாலர் பொருளாதாரம்

தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் துவங்கப்படும்

வறுமையற்ற தமிழகம் உருவாக்கப்படும்

2031-க்குள் நகர்ப்புற வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு(AI) பயன்படுத்தப்படும்..
அடுத்த கட்டுரையில்
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டுமே.. கேள்வி - பதில் நேரம் கிடையாது.. சபாநாயகர் அறிவிப்பு