தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்: ஒரு உயிரிழப்பு என தகவல்!
- செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னையில் இருந்து இலவச பேருந்துகள்!
- அயன் பட பாணியில் ஹெராயின் கடத்திய நபர்! – சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
- ‘கோஹ்லி கேப்டன்சியில் நான் ஆடியிருந்தால்…’ முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கருத்து!
- சென்னை வருகிறார் டி ராஜேந்தர்: முழுமையாக குணமடைந்ததாக தகவல்!
முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை - 516
செங்கல்பட்டு - 269
கோவை - 178
காஞ்சிபுரம் - 75
கன்னியாகுமரி - 44
மதுரை - 48
சேலம் - 78
திருவள்ளூர் - 104
தூத்துக்குடி - 44
திருநெல்வேலி - 56
திருச்சி - 47
விருதுநகர் - 49
அடுத்த கட்டுரையில்
