1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
செங்கல்பட்டு - 266
சென்னை - 616
கோவை - 64
கடலூர் - 7
ஈரோடு -  4
காஞ்சிபுரம் - 50
கன்னியாகுமரி - 62
கிருஷ்ணகிரி - 8
மதுரை - 26
நீலகிரி -  8
ராணிப்பேட்டை -  16
சேலம் - 11
சிவகெங்கை - 7
தஞ்சை -  3
தேனி - 9
திருவள்ளூர் -  71
தூத்துகுடி -  19
நெல்லை - 29
திருப்பூர் - 10
திருச்சி - 14
வேலூர் - 5
விருதுநகர் -  6
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
எடப்பாடி பழனிசாமியோ.. பன்னீர்செல்வமோ.. எம்.ஜி.ஆர் கிடையாது: ஜேசிடி பிரபாகர் ஆவேசம்