செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 16 ஜூன் 2022 (20:25 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

corona
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
 
coronaமுக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளஉள்ள நிலையில் சென்னை உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
அரியலூர் - 1
செங்கல்பட்டு - 129
சென்னை - 253
கோவை - 32
கடலூர் - 2
ஈரோடு -  3
காஞ்சிபுரம் - 32
கன்னியாகுமரி - 14
கிருஷ்ணகிரி - 4
மதுரை - 4
நீலகிரி -  6
ராணிப்பேட்டை -  5
சேலம் - 4
சிவகெங்கை - 3
தஞ்சை -  5
பெரம்பலூர் - 1
திருவள்ளூர் -  30
தூத்துகுடி -  3
நெல்லை - 8
திருச்சி - 2
வேலூர் - 1