1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 1,252  என்ற நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 285
 
கோவை - 217
 
செங்கல்பட்டு - 105
 
திருப்பூர்- 57
 
கன்னியாகுமரி- 27
 
ஈரோடு - 69
 
தஞ்சை - 19
 
திருவள்ளூர் - 41
 
திருச்சி - 34
 
 
 
அடுத்த கட்டுரையில்
மும்பையில் கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை: பொதுமக்கள் நிம்மதி!