1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 பிப்ரவரி 2022 (19:50 IST)

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 839
 
கோவை - 807
 
செங்கல்பட்டு - 466
 
திருப்பூர்- 313
 
சேலம்  - 291
 
ஈரோடு - 288
 
கன்னீயாகுமரி - 153
 
திருவள்ளூர் - 736
 
திருவள்ளூர் - 216