1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. important cities corona virus cases

முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?

கொரோனா
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்  இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
 
சென்னை- 6,241 
 
கோவை - 3,763
 
செங்கல்பட்டு - 1,737
 
திருப்பூர்- 1,490
 
கன்னியாகுமரி- 1,217 
 
ஈரோடு - 1,229
 
தஞ்சை - 1104
 
திருவள்ளூர் - 736
 
திருச்சி - 732
 
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
இதை செய்தால் ரயில்வே துறையில் வேலை கிடைக்காது: எச்சரிக்கை அறிவிப்பு