1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Today corona virus cases at Tamil nadu

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு: லாக்டவுன் விலக்கப்படுமா?

தமிழகம்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் கடந்த இரண்டு நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது
 
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,055 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 25,221 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6241 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 என்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
கொரொனா கட்டுப்பாடுகளுக்கு விரைவில் தளர்வு