முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு?
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு எவ்வளவு என்பதை தற்போது பார்ப்போம்
சென்னை- 6,296
கோவை - 3,786
செங்கல்பட்டு - 1,742
திருப்பூர்- 1,504
கன்னியாகுமரி- 1,236
ஈரோடு - 1,199
தஞ்சை - 1117
திருவள்ளூர் - 746
திருச்சி - 742