1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (19:32 IST)

மனைவியிடம் சண்டை போட்ட கணவன் தூக்கு போட்டு தற்கொலை!

சென்னையில் உள்ள எர்ணாவூர் அருகே சுனாமி குடியிருப்பில் சங்கர் என்பவ்ர் வசித்து வந்தார்.
கூலித் தொழிலாளியான சங்கருக்கு சில வருடங்களுக்கு முன் திருமணமாகி உள்ளது. ஆனால் மனைவியுடன் சண்டையிட்டு பிரிந்து இருவரும் தனித்தனியே வாழ்ந்துவந்தனர்.
 
இந்நிலையில் தன் வீட்டில் யாரும் இல்லாத வெறுமையும்,மனைவி இல்லாட விரக்தியில் இருந்த சங்கர் தனியாக இருந்த வேளையில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
 
இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸா சங்கர் தற்கொலைக்கான காரணம் பற்றி விசாரிக்கின்றனர்.