தொடர்புடைய செய்திகள்
- டிஎன்பிஎல் கிரிக்கெட்: கடைசி ஓவரில் 3 விக்கெட்.. லைகா கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி..!
- சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!
- திமுக அரசை கண்டித்து ஜூன் 25-ல் போராட்டம்..! தேமுதிக அறிவிப்பு..!
- இந்தியன் வங்கியைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்!
- ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை?.. கோவை சரளா சொன்ன காரணம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்!
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கோவை மாநகர் சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் மாவட்ட தலைவர் விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இதில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கோட்ட செயலாளர் பாபா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்..
ஆர்ப்பாட்டத்தில்,
ஓலா ஹீப்பர் போன்ற
போன்ற வாகனங்களால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,
எனவே அவைகளை முறைப்படுத்த வேண்டும்.
ஆட்டோ டிரைவர்களின் FCக்கு ஆந்திராவில் வழங்குவது போல் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
ஆட்டோ தொழிலாளர்கள் இறந்து போனால் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்படுவதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அந்த நிலையை உடனே காவல்துறை கைவிட வேண்டும் உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
அடுத்த கட்டுரையில்
