1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain in Tamil Nadu

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம்
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் இடி,மின்னலுடன் மிக கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
இதை செய்யாமல் இருந்தால் ரேஷன் கார்ட் முடக்கம்!