தொடர்புடைய செய்திகள்
- இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்! – மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
- தனிமையாக உணர்ந்தால் இந்த எண்ணுக்கு அழைக்கவும்! – எடப்பாடியார் ட்வீட்
- இன்று முதல் ரேசனில் மலிவு விலை மளிகை பொருட்கள்! – அமைச்சர் காமராஜ்
- அனுமதி தேவையில்லை; தகவல் சொன்னா போதும்! – சமரசமாக தீர்ப்பளித்த நீதிமன்றம்
- கொரோனா நிலவரம் எப்படி இருக்கு? – ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!
டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்க கோரிய மனு தள்ளுபடி - உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் கொரொனா பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக காலை பிரதமர் மோடி, வரும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அசாம் மற்றும் மேகலயாவில் குறைவான நேரத்திற்கு மட்டும் மதுக்கடையில் திறக்க அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை 2 மணிநேரம் திறக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.
தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
.
தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
