அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யவேங்டும் – தமிழக அரசு அறிவிப்பு!

Last Updated: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (14:13 IST)

இந்தியா முழுவதும் இப்போது இரண்டாவது அலை கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது.

கொரோனாவுக்கான தடுப்பூசிகள் இந்தியாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் அதற்கு ஒத்துழைப்பதில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசு 45 வயதுக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டுக்கொள்வதை கண்காணித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என அனைத்துத்துறைகளை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :