1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate in Chennai decreases

சறுக்கிட்டு போகும் தங்கம் விலை: வாங்க ரெடியா??

தங்கம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து சவரன் ரூ.37,416க்கு விற்கப்படுகிறது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.   
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று விலை குறைந்துள்ளது.  ஆம், தங்கம் விலை கடந்த 7 ஆம் தேதி முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. 
 
தங்கம் விலை தொடர்ச்சியாக 6 நாட்களில் சவரன் ரூ.1664 அளவுக்கு குறைந்துள்ளது. இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ4,677க்கும் சவரனுக்கு ரூ.24 குறைந்து சவரன் ரூ.37,416க்கு விற்கப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
ஓவராய் பேசியதால் யூட்யூப் சேனலும் முடக்கம்! – மரண அடி வாங்கும் ட்ரம்ப்!