1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Gold rate decreases in Chennai

5வது நாளாக குறைந்தது தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து சவரன் ரூ.37,416க்கு விற்கப்படுகிறது. 

 
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது.  
 
இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று விலை குறைந்துள்ளது.  ஆம், தங்கம் விலை கடந்த 7 ஆம் தேதி முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தங்கம் விலை தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1664 அளவுக்கு குறைந்துள்ளது. 
 
அதே போல் இன்றும் கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ4,677க்கும் சவரனுக்கு ரூ.24 குறைந்து சவரன் ரூ.37,416க்கு விற்கப்படுகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை: வெதர் ரிப்போர்ட்!