1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. GOLD PRICE DECREASE

சரியும் தங்கம் விலை...மக்கள் மகிழ்ச்சி

GOLD PRICE DECREASE
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.63 குறைந்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4567  விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,592 க்கு விற்பனை ஆகிறது.தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்- நாளை அதிமுகவினர் ஆலோசனை