1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (17:43 IST)

பட்டாசு வெடி விபத்தில் சிறுமி உயிரிழப்பு

கன்னியாகுமாரி மாவட்டத்தில் தெங்கன்விளையில்  வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து வெடித்ததில் சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம்  ராஜாமங்கலம் அருகே வீட்டில்  தந்தை சட்ட  விரோதமாக பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் ஜீவன வர்ஷா உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.