1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (17:30 IST)

நீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை

நீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு  அண்மையில் ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

31  ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளரன் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்த போது அவரை வரவேற்க அவரது தயார் அற்புதம்மாள் உடனிருந்தார்.

அப்போது, பேரறிவாளனின் தாயார், பிணை ஒரு இடைக்கால வவி நிவாரணம்.  நீதிக்கான எங்கள்   போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வருக்கு  நன்றி. பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளார்.