தொடர்புடைய செய்திகள்
- வண்டலூர் சிங்கம், புலிகளுக்கு கொரோனா இல்லை! – பூங்கா நிர்வாகம் அறிவிப்பு!
- நரகத்தின் வாசலை மூடும் துர்க்மெனிஸ்தான்..! – சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!
- கொரோனா பரவல் எதிரொலி: கிண்டி சிறுவர் பூங்கா மூடல்!
- வண்டலூர் பூங்கா ஊழியர்கள் 70 பேர்களுக்கு கொரோனா: இழுத்து மூட உத்தரவு!
- ஒகேனக்கல் செல்ல பொதுமக்களுக்கு தடை: மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!
வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பாக வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை வண்டலூர் பூங்கா நாளை முதல் அதாவது பிப்ரவரி 3ஆம் தேதி முதல் திறக்கப்படும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
