தொடர்புடைய செய்திகள்
- எனக்கு பறக்கும் சக்தி உண்டு!.. கீழே குதித்த பூசாரி மரணம்!.. அதிர்ச்சி வீடியோ!..
- ஸ்பைடர் பட பாணியில் சம்பவம்!. 8 பேரை போட்டு தள்ளிய மளிகை கடைக்காரர்!...
- ரயிலில் டிக்கெட் எடுக்காம போறீங்களா?!.. அபராதத் தொகையை ஏத்திட்டாங்க!...
- கொரோனா வைரசுக்கு காரணமான சீன நிறுவனத்திற்கு அமெரிக்கா நிதியுதவி செய்ததா? ரகசிய ஆவணங்களால் பரபரப்பு!
- இனிமே UPI, ATM மூலம் PF பணம் எடுக்கலாம்!.. வந்தது புதிய அறிவிப்பு!..
கணவர் Gay!.. மனைவி எடுத்த விசித்திர முடிவு!.. குவியும் பாராட்டு!...
ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்பது இயல்பான உறவாக இருந்தாலும் விதிவிலக்காக ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என்கிற உறவுகளும் பல வருடங்களாகவே நடைமுறையில் இருக்கிறது. அது உடலில் ஏற்படும் ஹார்மோன்ஸ் குறைபாடுகள் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
இது அவரவரின் சொந்த விருப்பமாகவும் பார்க்கப்படுவதற்கு. குறிப்பாக அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஆணுக்கு ஆண், பெண்ணுக்கு பெண் என வாழ்கிறார்கள். ஒரு ஆண் இன்னொரு ஆணையும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொண்டும் வாழ்கிறார்கள். வெளிநாடுகளில் ஒப்பிடும்போது இந்தியாவில் அது குறைவுதான்..
ஆனாலும் இங்கு பல ஆண்களுக்கும் பல பெண்களுக்கும் அப்படிப்பட்ட உணர்வுகள் இருக்கிறது. ஆனால் அதை வெளியே செல்ல பலரும் வெட்கப்படுகிறார்கள். இந்நிலையில்தான், ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு குழந்தை பிறந்த பிறகு, தான் ஒரு ஒரிண சேர்க்கையாளர் (Gay) என ஒரு கணவன் சொல்ல, அவரை விட்டு பிரிவதற்கு பதில் ஒரே வீட்டில் வாழ முடிவெடுத்த பெண் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.
வீட்டில் தளத்தில் கணவரும், அவரின் ஆண் பார்ட்னரும் வசிக்க மேலே அந்த பெண் தனது மகனுடன் வசித்து வருவதாக அந்த பெண் சமூக வலைத்தளங்களில் சொல்ல இது தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது. திருமணத்திற்கு முன்பு உண்மையை சொல்லாமல் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அந்த நபர் அழித்துவிட்டதாக ஒரு தரப்பினரும், சண்டை போட்டு பிரிவதை விட குழந்தையின் எதிர்காலத்திற்காக பக்குவமாக இந்த முடிவை எடுத்திருப்பது நல்லது என ஒரு தரப்பினரும் வாதம் செய்து வருகிறார்கள்.