வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 7 நவம்பர் 2021 (17:12 IST)

கிரிவலம் செல்ல தடை

திருவண்ணாமலை மாவட்டத்தில்  கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழா நாளன்று பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிவலம் செல்லவும், மலையேறவும் மக்களுக்கு அனுமதி இல்லை என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.