1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cancel electric trains

மின்சார ரயில்கள் சேவை ரத்து

Cancel electric trains
சென்னை மாநகரத்தில் அடுத்த 3 மணிநேரதில் கனமழை தொடரும் என என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

 சென்னையில் இரவு 8:30 மணி முதல் தற்போது வரை 20 செமீ மழை பதிவாகியுள்ளது. சென்னை  கடற்கரை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடையே ரயில்தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் செங்கல்பட்டு மின்சார ரயில்கள் எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படுகின்றது.
About Writer
sinoj
அடுத்த கட்டுரையில்
குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்: மேம்பாலத்தில் நிறுத்தப்படும் கார்கள்!