1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Extra carriages added in 23 trains

பொங்கல் பண்டிகை எதிரொலி: 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

ரயில் பெட்டி
பொங்கல் பண்டிகையை ஒட்டி 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஏராளமானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர் திரும்புவார்கள் என்பதால் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இருபத்திமூன்று ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது 
 
கோவை - மன்னார்குடி,  திருவனந்தபுரம் - மதுரை, திருவனந்தபுரம் - மங்களூர்,  தஞ்சாவூர் - சென்னை, தாம்பரம் - நாகர்கோவில், சென்னை - குருவாயூர்,  சென்னை - மங்களூர் ஆகிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த முழு விவரங்கள் இதோ
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!