வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

திமுக சார்பாக போட்டியிட விருப்பமனு அளித்த நீதிபதி!

திமுக சார்பாக போட்டியிட சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.

தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளும் தொண்டர்களும் பரபரப்பாகியுள்ளனர். இந்நிலையில் திமுக தேர்தலில் தங்கள் கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மோகன் ஸ்ரீபெரம்புதூர்  தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த நிலையில் அவரை நேர்காணல் செய்துள்ளார் மு க ஸ்டாலின்.