வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 6 மார்ச் 2021 (00:01 IST)

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு! ஒப்பந்தம் கையெழுத்தானது !

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து நீண்டநாட்களாக இரு கட்சித்தலைவர்களும் பேசி வந்தனர்.

இந்நிலையில் தற்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் வரும் சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்காக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மேலும், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும் பாஜக போட்டி. இரு கட்சித் தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதனால் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.#BJP #TNElections2021

தேமுதிக மட்டும்தான் இழுபறியில் உள்ளது.