வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (19:10 IST)

நாளை சென்னையில் மின்வெட்டு.. எந்தெந்த பகுதிகள்? எத்தனை மணி நேரம்?

கோப்புப்படம்

சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் ஷட் டவுன் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த பகுதிகள் என்பதை பார்க்கலாம்

ஆவடி பகுதி (காமராஜ் நகர்)

டி.என்.ஹெச்.பி. ஏரியா, குமரன் நகர், காமராஜ் மெயின் ரோடு, நந்தவன மேட்டூர், ராமலிங்கபுரம் ஆகிய இடங்கள்

பலவாக்கம்

அவ்வை நகர் மெயின் ரோடு, களத்துமேடு (1 முதல் 4 ஆவது தெரு), பாரதி நகர் (1,2,3 ஆவது தெரு), வெங்கடேசபுரம் மெயின் ரோடு, சுவாமிநாதன் நகர் (1 முதல் 11 ஆவது மெயின் ரோடு வரை), விவேகானந்தா (முதல் மற்றும் இரண்டாவது தெரு), செல்வராஜ் அவென்யூ, கிழக்கு கடற்கரை சாலை (1 பார்ட்) ஆகிய இடங்கள்

அடையார் (இந்திரா நகர்)

எல்.பி.ரோடு, அப்பாச்சாமி அபார்ட்மெண்ட் குவார்ட்டர்ஸ், இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், 5 ஆவது தெரு (மேற்கு) ஆகிய இடங்கள்

வேளச்சேரி

100 அடி பைபாஸ் ரோடு, வெங்கடேஸ்வரா நகர், வடுவம்மாள் நகர், எம்.ஜி.ஆர். நகர், ஊர்ந்தியம்மன் கோவில் தெரு, லஷ்மி நகர் ஆகிய இடங்கள்

கொட்டிவாக்கம்

பாரதி அவென்யூ, காவேரி நகர், முத்தாலம்மன் கோவில் தெரு, ஏ.ஜி.எஸ். காலணி (1,2, 3 தெருக்கள், ஜெகன்னாதன் தெரு, வெங்கடேஸ்வரா நகர் (1 முதல் 21 ஆவது தெரு வரை), பல்கலை நகர், நியூ காலணி, பஜனை கோவில், துலுக்கத்தம்மன் தெரு, கிழக்கு கடற்கரை சாலை (1 பார்ட்) ஆகிய இடங்கள்

இஞ்சம்பாக்கம்

ஸ்பார்க்லிங்க் சாண்டு அவென்யூ, எல்.ஜி.அவென்யூ, சுந்தரிஸ் அவென்யூ, கருணாநிதி ரோடு, பிரெஸ்டிஜ் வில்லாஸ், மந்திரி வில்லாஸ், எம்.ஜி.ஆர்.நகர், ஸ்பிரிங் கார்டன் (1 மற்றும் 2 ஆவது தெரு), காப்பர் கடற்கரை ரோடு, ஷீ ஷெல் அவென்யூ ஆகிய இடங்கள்

பாண்டீஸ்வரம்

வெள்ளிச்சேரி, மேல்பாக்கம், கே.டி.பி.சாலை, கீழ்கொண்டையூர், ஸ்ரீவாரி நகர்
எம்இபிஇசட்
திருநீர்மலை, இரட்டை மலை சீனிவாசன் தெரு, சீவரை தெரு, சுப்ரமணியன் நகர், ரங்கா நகர், சரஸ்வதி புரம், பிரசாந்தி நகர், ஜெயின் ஹவுசிங், தெற்கு மற்றும் வடக்கு மாட வீதி ஆகிய இடங்கள்

தில்லை கங்கா நகர்

நங்கநல்லூர் (1 பார்ட்), ஜீவன் நகர், சஞ்சய் காந்தி நகர், பழவந்தாங்கல் (1 பார்ட்), ராம் நகர், ஆண்டாள் நகர், வனுவேம்பேட்டை, ஆதம்பாக்கம், பிரிந்தாவன் நகர், மஹாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், ஏ.ஜி.எஸ். காலணி, நீலமங்கை நகர், கல்கி நகர், பாரதி நகர், உள்ளகரம் (1 பார்ட்) ஆகிய இடங்கள்