1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Election may be banned in 7 places

தமிழகத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு?

கமல்
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் 7 தொகுதிகளில் பணப் பட்டுவாடா அதிகமாக இருப்பதால் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்
லஞ்சப் புகார்…..பதவியை ராஜினாமா செய்த அமைச்சர் !