புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 மார்ச் 2022 (18:29 IST)

ரூ.450 கோடியில் நவீனமயமாகும் எழும்பூர் ரயில் நிலையம்: அதிரடி அறிவிப்பு!

ரூபாய் 450 கோடியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அதி நவீன மயமாக்கப்பட்ட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
 
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதுடன் ஆங்காங்கே பூங்காக்கள் அழகுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது
 
தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் எழும்பூர் ரயில்வே நிலையம் 450 கோடி செலவில் நவீன நவீனமயமாக்கப்பட்ட வெளிநாட்டு ரயில் நிலையம் போல் காட்சி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது