தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: படிப்படியாக குறைவதால் மகிழ்ச்சி!
- சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வுகள் ரத்து -பிரதமர் மோடி
- ஒரு கிராமத்துக்கான தடுப்பூசி செலவை ஏற்ற மகேஷ்பாபு!
- கோலி விரித்த வலையில் ஜேமிசன் சிக்கவில்லை… டிம் சவுத்தி பாராட்டு!
- 14 நாட்கள் குவாரண்டைனுக்கு பிறகு குடும்பத்தினரை சந்தித்த ஆஸி வீரர்கள்!
சிபிஎஸ்இ தேர்வு ரத்தை அடுத்து, தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு குறித்த முக்கிய தகவல்!
இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து என பிரதமர் மோடி சற்று முன் அறிவிப்பு இருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி பிரதமர் இந்த முடிவை எடுத்துள்ளார்
இந்த நிலையில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படவே அதிக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன
அடுத்த கட்டுரையில்
