தொடர்புடைய செய்திகள்
- ஜூலை 31க்குள் அனைத்து காப்பகங்களும் பதிவு செய்ய வேண்டும்: தமிழக அரசு உத்தரவு!
- வருமையில் வாடிய தியாகராஜர் பாகவதர் பேரனுக்கு ரூ.5.லட்சம்!
- சசிகலா 10 பேரிடம் பேசினாலும், 10,000 பேரிடம் பேசினாலும் கவலையில்லை - ஈபிஎஸ்!
- சசிக்கலா ஆயிரம் பேர்கிட்ட பேசுனாலும் கவலையில்ல..! – கூலாக சொன்ன எடப்பாடி பழனிசாமி!
- சேவை மனப்பான்மையில்தான் அதிக காசுக்கு மின்சாரம் வாங்கினோம்! – எடப்பாடியார் விளக்கம்!
விலையாத நெல் மணிகளை கொடுத்து என்ன பயன்? எடப்பாடியார் கேள்வி!
தமிழக அரசு விவசாயிகளுக்கு மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதை நெல்களை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்.
தற்போதைய திமுக அரசின் அலட்சியத்தாலும், அஜாக்கிரதையாலும் குறித்த காலத்தில் தரமான விதை நெல்மணிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை என்று நடவுப் பணியில் ஈடுபட்டுள்ள வேளாண் பெருமக்கள் பெரிதும் வேதனை அடைந்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
தமிழக அரசு விவசாயிகளுக்கு எதிர்வரும் காலங்களில் மிகுந்த விழிப்புணர்வோடு தரமான விதை நெல்களை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
