1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi Palanisamy continues to be in leading

தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி!

Edappadi Palanisamy
சட்டமன்ற தேர்தல் 2021ன் தேர்தல் முடிவின் தற்போதைய நிலவரப்படி திமுக தனிப்பெரும்பானைமைக்கும் அதிகமாக சுமர் 152 தொகுதிகளிலும், அதிமுக 78 இடத்திலும் முன்னைலையில் உள்ளது. இதனால் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
 
இப்படியான நிலையில் எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் 25-வது சுற்றில்அதிமுக வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி 139557 வாக்குகள் பெற்று தொடர்ந்து  முன்னிலையில் உள்ளார். திமுக வெறும் 58175 வாக்குகள்  பெற்று பின்தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
அடுத்த கட்டுரையில்
மேற்குவங்கத்தில் பாஜக அலுவலகத்திற்கு தீ .. ….வன்முறையால் பரபரப்பு