1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edapadi palanisamy file his nomination in edapadi

எடப்பாடி தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்த பழனிச்சாமி!

எடப்பாடி பழனிச்சாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது தொகுதியான எடப்பாடியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழக முதல்வராக இருக்கும் எடப்பாடி கே பழனிச்சாமி இந்த முறையும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல அவர் தனது சொந்த தொகுதியான எடப்பாடியிலேயே போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா அளவுக்கு எடப்பாடியார் இல்ல.. கறார் பேர்வழி! – பிரேமலதா தாக்கு!