1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Durai Murugan talks about CAA

”குடியுரிமை சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால்..” துரைமுருகன் ஓபன் டாக்

துரை முருகன்
குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை என திமுக பொருளாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த மாதம் திமுக கூட்டணி கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடைபெற்றது.

இந்நிலையில் திமுகவின் பொருளாளர் துரை முருகன், “நாங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை, அதன் திருத்தத்தையே நாங்கள் எதிர்க்கிறோம்” என கருத்து தெரிவித்துள்ளார்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
ஜேஎன்யூ மாணவர்களை நாங்கதான் அடிச்சோம்! – ஒத்துக்கொண்ட பிங்கி!