ரிசல்ட் இதுதான்!.. தேர்தலுக்கு பிறகு பாஜக காலில் திமுக விழும்!.. விஜய் கணிப்பு...
சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றோடு முடிவடையும் நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய போது திமுகவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். மேலும் அனல் பறக்கவும் அவர் பேசினார்.
ஊழலிலேயே ஊறிக் கொண்டிருக்கும் இரண்டு கட்சிகளும் நமக்கு வேண்டாம். புதிதாக ஒரு கட்சியை கொண்டு வருவதுதான் மாற்றம். மாறி மாறி இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டு போடுவது மாற்றமில்லை.. போகி பண்டிகை போல 75 வயது பவழ விழா பாப்பாவையும், 55 வயது பல்லாங்குழி பாப்பாவையும் தூக்கி எறிவோம்..
அதிமுக, திமுக இரண்டுமே ஒன்றுதான்.. இரண்டு பேரும் பாஜகவின் அடிமைகள்தான்.. யார் சிறந்த அடிமை என்று இருவருக்கும் இடையே போட்டியே நடக்கிறது. எல்லோரும் ஒரே கூட்டணி இருப்பதால்தான் என்னை எதிர்க்கிறார்கள். தேர்தல் முடிவுக்கு பிறகு என்ன நடக்கும் என நான் சொல்கிறேன். திமுக தோற்றுப் போகும்.. முதல்வர் குடும்பத்தினர் ஊழல்கள் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் வெளியே வரும்.
எனவே கட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக திமுக பாஜகவின் காலில் போய் விழும். அப்போது திமுக எப்படிப்பட்ட கட்சி என்பது மக்களுக்கு புரியும்என்று விஜய் பேசினார்..