தொடர்புடைய செய்திகள்
- திமுக சார்பில் போட்டியிடும் 9 டாக்டர்கள்!
- அதிமுக, திமுக இல்லாத பக்கம் ஒதுங்கிய கமல்! – மய்யம் வேட்பாளர் பட்டியல்!
- சேப்பாக்கத்தில் உதயநிதி.. கொளத்தூரில் ஸ்டாலின்! – திமுக வேட்பாளர் முழு லிஸ்ட் இதோ!
- கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? உதயநிதிக்கு டபுள் ஆஃபர்!!
- திமுக வேட்பாளர்கள் முழு விபரம் இதோ: 13 பெண்களுக்கு வாய்ப்பு!
திமுக vs பாமக… 18 தொகுதிகளில் நேரடிப் போட்டி!
திமுக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள நிலையில் பாமக போட்டியிடும் அதிக தொகுதிகளில் நேருக்கு நேர் மோத உள்ளது.
இன்று திமுகவின் முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த வேட்பாளர் பட்டியலில் திமுகவும் பாமகவும் நேரடியாக 18 தொகுதிகள் மோத உள்ளன. அதிமுகவுக்குப் பிறகு அதிக தொகுதிகளில் பாமக வோடுதான் அதிக எண்ணிக்கையில் போட்டி உருவாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
