செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 12 மார்ச் 2021 (14:20 IST)

திமுக சார்பில் போட்டியிடும் 9 டாக்டர்கள்!

திமுக வேட்பாளர் பட்டியல் சற்று முன் வெளியானது என்பதும் இந்த வேட்பாளர் பட்டியலில் கொளத்தூர் தொகுதியில் முக ஸ்டாலின் அவர்களும், சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இந்த வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 9 டாக்டர்கள் போட்டியிடுகிறார்கள் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலில் உள்ள 9 டாக்டர்கள் பெயர்கள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதி குறித்த விபரங்கள் இதோ:
 
1.புதுக்கோட்டை-Dr.முத்துராஜா
2.ஆலங்குளம் - Dr.பூங்கோதை
3.பொள்ளாட்சி - Dr.வரதராஜன்
4.இராசிபுரம் - Dr.மதிவேந்தன்
5. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண்
6. விழுப்புரம்- Dr.லட்சுமணன
7.மைலம்- Dr.மாசிலாமணி
8.பாப்பிரட்டிப்பட்டி- Dr.பிரபு ராஜசேகர்
9.ஆயிரம் விளக்கு- Dr.எழிலன்