தொடர்புடைய செய்திகள்
- 28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுக பாராளுமன்ற உறுப்பினரை தந்துள்ளனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!
- மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை - திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...
- கோவையில் அண்ணாமலை பின்னடைவு.. திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை..!
- அண்ணாமலைக்கு இன்று பிறந்த நாள்.. கோவை வெற்றி பரிசாக கிடைக்குமா?
- மருதமலை வனப் பகுதியில் சிகிச்சையில் இருந்த பெண் யானையை வனப்பகுதியில் விடுவித்த வனத்துறையினர்!
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றியை தொடர்ந்து - பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கிய திமுகவினர்.
கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றார்.
பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வி அடைந்தார்.
திமுக தேர்தல் வெற்றியை கொண்டாடும் வகையில் கோவை மாநகர திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ் தலைமையில் கோட்டைமேடு பகுதியில் பொது மக்களுக்கு மட்டன் பிரியாணியை வழங்கினர்
குறிப்பாக தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக பாஜக இடையே பல்வேறு விமர்சனங்கள் ஏற்பட்டது அதில் அண்ணாமலை என்ற ஆட்டை வெட்டி பிரியாணி போடுவோம் என திமுகவினர் தெரிவித்து வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக தற்போது மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
