தொடர்புடைய செய்திகள்
- ஜல்லிக்கட்டு வெறும் பொழுதுபோக்கு அல்ல! – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு காரச்சார வாதம்!
- 10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல்
- ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை: மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி
- தமிழகத்தில் மின்கட்டண உயர்வுக்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
- நளினி உள்பட 6 பேர் விடுதலை: உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு!
10 சதவீத இட ஒதுக்கீடு. திமுக சீராய்வு மனு தாக்கல்
பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்ட மசோதா குறித்த வழக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது
இந்த மசோதா செல்லும் என்று தீர்ப்பு வெளியான நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் தற்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று மூன்று நீதிபதிகளும் செல்லாது என்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர் என்பதும் இந்த தீர்ப்புக்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் உள்பட ஒரு சில கட்சிகள் இந்த தீர்ப்பை ஆதரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
