தொடர்புடைய செய்திகள்
- பாஜகவின் ஒரு கோடி ரூபாய் சேலஞ்ச்! – சென்னையில் ஒட்டப்பட்ட நூதன போஸ்டர்கள்!
- இருக்குற தலவலி போதாதுனு ... தேமுதிகவால் கடுப்பில் அதிமுக தலைமை!!
- காய்கறி விலை கடும் வீழ்ச்சி! – கிலோ கணக்கில் அள்ளி சென்ற மக்கள்!
- அவங்க கூட யாரும் அன்னம், தண்ணி புழங்க கூடாது! – டிக்டாக் பெண்களுக்கு நாட்டாமை ஸ்டைல் தண்டனை!
- மூலப்பத்திரத்தை காட்டுங்க பாப்போம்! – ஸ்டாலினை ஆஃப் செய்த ஜெயக்குமார்!
வருவதும் போவதுமாய் இருக்கும் திமுக.. மீண்டும் வெளிநடப்பு
நேற்று சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டம் விவகாரம் தொடர்பாக திமுகவினர் வெளிநடப்பு செய்த நிலையில் இன்றும் வெளிநடப்பு செய்துள்ளனர்.
நேற்று சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என கூறிய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் இன்று இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதில் விவாதம் ஏற்பட்டதால் இன்றும் திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாடு என்றும் சரியானது தான் என மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். அமைச்சர் பாண்டியராஜன் அளித்த பதிலில் திருப்தி இல்லை என திமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
